TNPSC 10th Pass Job
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள TNPSC Typist Post பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பதிவில் நாம் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்களை பற்றி பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp (Group) – Click here
- WhatsApp (Channel) – Click here
- Telegram – Click here
TNPSC 10th Pass Job Highlights
- நிறுவனம் – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
- வகை – தமிழ்நாடு அரசு வேலை
- பணியிடம் – தமிழ்நாடு
- விண்ணப்பிக்க கடைசி நாள் – 24.12.2024

Qualifications of TNPSC 10th Pass Job
பணியின் பெயர்: Typist (தட்டச்சர்)
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 50
கல்வி தகுதி:
1. Must possess Minimum General Educational Qualification (10th)
2. Must have passed the Government Technical Examination in Typewriting;
- by Higher or Senior Grade in Tamil and English (or)
- by Higher or Senior Grade in Tamil and Lower /Junior Grade in English (or)
- by Higher or Senior Grade in English and Lower / Jr. Grade in Tamil
3. A pass in Certificate Course in Computer on Office Automation conducted by the DTE, Govt. of Tamil Nadu
சம்பளம்: மாத சம்பளமாக ரூ 19,500 முதல் ரூ 62,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு இல்லாத தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு; தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்..!
விண்ணப்ப கட்டணம்:
- ஒருமுறை பதிவு கட்டணம் – ரூ.150/-
- தேர்வு கட்டணம் – ரூ. 100/-
தேர்வு கட்டண சலுகைகள்:
- Ex-Servicemen – Two Free Chances
- BCM, BC, MBC / DC – Three Free Chances
- Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption
தேர்வு செய்யும் முறை:
பின் வரும் நிலைகளில் இப்பணிக்கு தேர்வு முறை மூலமாக பணி வழங்கப்படும்.
- Part A: Tamil Eligibility Test, Part B: General Studies and Aptitude and Mental Ability Test
- Certificate Verification
How to apply for TNPSC 10th Pass Job விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் துவங்கும் : 25.11.2024
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.12.2024
- தேர்வு நடைப்பெறும் நாள் : 08.02.2025, 9.30 A.M to 12.30 P.M
தேர்வு ஏதும் இல்லாமல் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு..!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கணினி இயக்குபவர் வேலை..!!!
Karthik is an experienced educator and content writer with 14 years of teaching expertise and 5 years of experience in job content writing. He specializes in providing accurate and reliable career news, government job alerts, and exam updates. Karthik’s dedication to empowering job seekers and students has made him a trusted source in the field. His work reflects a commitment to clarity, accuracy, and professional growth for his audience.