தமிழக அரசு நேரடி வேலை; 8th 10th படித்தவர்களுக்கான பணி ; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..! Happy News For TN Govt Job for 8th 10th pass Candidates Check Now

TN Govt Job for 8th 10th pass Candidates

தமிழ்நாடு முழவதும்  உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பானது ஒவ்வொன்றாக வெளியாக உள்ளது அனைத்து மாவட்டங்களுக்கான காலிப்பணியிட விவரங்களை இந்த பக்கத்தில் இணைத்து உள்ளோம். அதாவது அங்கன்வாடி பணிக்குவிண்ணப்பிக்க கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் என அனைத்து விவரங்களையும் இணைத்துள்ளோம்.

TN Govt Job for 8th 10th pass Candidates
TN Govt Job for 8th 10th pass Candidates

Qualification of TN Govt Job for 8th 10th pass Candidates

கல்வி தகுதிகள்

சத்துணவு அமைப்பாளர்

  • பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பழங்குடியினர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி

சமையல் உதவியாளர்

  • பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி
  • பழங்குடியினர் – எழுது படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

வயது வரம்பு

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

  • பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் -21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.
  • பழங்குடியினர் – 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.
  • விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் – 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்
  • மாற்று திறனாளிகள் – 43 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

  • பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் – 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.
  • பழங்குடியினர் – 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.
  • விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் – 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

  • எளிய நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான பெண்களை தேர்வு செய்து, உங்கள் பகுதிகளில் உள்ள சத்துணவு மையங்களில் உங்களுக்கான சத்துணவு மைய பதவிகள் ஒதுக்கப்படும்.

விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய விவரங்கள்:

சத்துணவு அமைப்பாளர், சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர் போன்ற வேலைகளுக்கு, உங்கள் சத்துணவு துறை விண்ணப்ப படிவத்தில் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்கள்.

  • உங்களின் பெயர்
  • தகப்பனார் பெயர் அல்லது கணவர் பெயர்
  • இருப்பிட முழு முகவரி ( அஞ்சல் என்னுடன் )
  • விண்ணப்பிக்கும் பணி
  • பிறந்த தேதி விவரம்
  • கல்வி தகுதி
  • பணியிடம் கோரும் பள்ளியின் பெயர்
  • விண்ணப்ப தாரரின் இருப்பிடத்திற்கும் விண்ணப்பிக்கும் பள்ளிக்கும் உள்ள தூரம்
  • ஒதுக்கீட்டு விவரம், ஜாதி மற்றும் உட்பிரிவு
  • இருப்பிடத்திற்கான ஆதாரம்
  • ஊனமுற்றோர் விவரம் ( ஆம் அல்லது இல்லை )
  • மனுதாரர் ஆதரவற்ற விதவையா அல்லது கணவரால் கைவிடப்பட்டவரா மற்றும் பிற குறிப்பு தகவல்.

விண்ணப்பிக்கும் முறை

இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக சத்துணவு துறை வேலை வாய்ப்பு தகவல்கள் அனைத்தும், முந்தைய வருட சத்துணவு மைய வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள் மட்டுமே. இந்த வருடத்திற்கான தமிழக சத்துணவு துறை வேலைகளுக்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் மாவட்ட சத்துணவு துறை வேலைக்கான அதிகாரபூர்வ  அறிக்கை வெளியாகிய  உடன், உங்கள் மாவட்ட அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தின் மூலமாக விண்ணப்பத்தை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள்.

இணையுங்கள் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு செய்திகள் குழுவில்

Website | + posts

Karthik is an experienced educator and content writer with 14 years of teaching expertise and 5 years of experience in job content writing. He specializes in providing accurate and reliable career news, government job alerts, and exam updates. Karthik’s dedication to empowering job seekers and students has made him a trusted source in the field. His work reflects a commitment to clarity, accuracy, and professional growth for his audience.

Leave a Comment