மத்திய அரசின் இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Court Master (Shorthand) (Group-A Gazetted), Senior Personal Assistant and Personal Assistant பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
SCI Assistant Recrutiment 2024 Highlights
- நிறுவனம் – Supreme Court of India
- வகை – மத்திய அரசு வேலை.
- அறிவிப்பு எண் – F.6/2024-SC (RC)
- பணியிடம் – India
- விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.12.2024
இணையுங்கள் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு செய்திகள் குழுவில்
- WhatsApp (Group) – Click here
- WhatsApp (Channel) – Click here
- Telegram – Click here

Qualifications of SCI Assistant Recrutiment 2024
பணியின் பெயர்: Court Master (Shorthand)
காலிப்பணியிடங்கள்:
31 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின் வரும் கல்வியில் தேர்ச்சி மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1) Bachelor Degree in Law. 2) Proficiency in Shorthand (English) with a speed of 120 (One Hundred Twenty) ( w.p.m. 3) Knowledge of Computer Operation with a typing speed of 40 (forty) w.p.m. Experience:- Minimum Five years’ regular service in the cadre of Senior Personal Assistant / Personal Assistant / Private Secretary/ Senior Stenographer in Government/Public Sectors /Statutory bodies.
தேர்வு இல்லாமல் கணினி இயக்குபவர் வேலை || அரசு வேலை மறக்காமல் அப்ளை பண்ணுங்க..!
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 30 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 67,700 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
பணியின் பெயர்: Senior Personal Assistant
காலிப்பணியிடங்கள்:
33 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின் வரும் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1) Degree of a recognized University. 2) Proficiency in Shorthand (English) with a speed of 110 (One Hundred Ten) w.p.m. 3) Knowledge of Computer Operation with a typing speed of 40 (forty) w.p.m.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 47,600 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு; அரசு வேலை, கல்வித் தகுதி விவரங்கள்..!
பணியின் பெயர்: Personal Assistant
காலிப்பணியிடங்கள்:
43 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின் வரும் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1) Degree of a recognized University. 2) Proficiency in Shorthand (English) with a speed of 100 w.p.m. 3) Knowledge of Computer Operation with a typing speed of 40 (forty) w.p.m.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 44,900 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்ப கட்டணம்:
- For ST/SC/Ex-s/PWD Candidates – Rs.250/-
- For Other Candidates – Rs.1000/-
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்,
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை இணைக்க வேண்டும்
- விண்ணப்பம் துவங்கும் : 04.12.2024
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.12.2024
தேர்வு இல்லாத ரெகார்ட் கிளார்க், ஜூனியர் அசிஸ்டன்ட் பணி || தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு – கல்வித் தகுதி என்ன..!
நிர்வாக பயிற்சியாளர் பணி, அரசு நிறுவனம் CSL-லில் வேலைவாய்ப்பு; தகுதி & தேர்வு செய்யும் முறை..!
தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் வேலை, தேர்வு இல்லை; கல்வித் தகுதி என்ன..!
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் லேப் அஸ்சிஸ்டனட் பணி; காலிப்பணியிடங்கள் எத்தனை…?
சூப்பர்வைசார் வேலைவாய்ப்பு; தமிழகத்தில் உள்ள NLC அரசு நிறுவனத்தில் வேலை; தேர்வு செய்யும் முறை..!
10th,12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு..!
Karthik is an experienced educator and content writer with 14 years of teaching expertise and 5 years of experience in job content writing. He specializes in providing accurate and reliable career news, government job alerts, and exam updates. Karthik’s dedication to empowering job seekers and students has made him a trusted source in the field. His work reflects a commitment to clarity, accuracy, and professional growth for his audience.