மத்திய அரசின் கீழ் இயங்கும் National Testing Agency வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் இளம் தொழில் வல்லுநர் பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
About NTA
National Testing Agency (NTA) has been established as a premier, specialist, autonomous and self-sustained testing organization to conduct entrance examinations for admission/fellowship in higher educational institutions. To assess competence of candidates for admissions and recruitment has always been a challenge in terms of matching with research based international standards, efficiency, transparency and error free delivery.
NTA Young Professional Recruitment 2024 Highlights
- நிறுவனம் – National Testing Agency
- வகை – மத்திய அரசு வேலை
- பணியிடம் – India
- விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.12.2024

Qualifications of NTA Young Professional
1.பணியின் பெயர்: Young Professional
காலிப்பணியிடங்கள்:
20 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.Tech/ M.Sc Computer Science) / MCA/ MBA /LLB /LLM with minimum 60% marks or equivalent grade from Government recognised Institute /University. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Desirable Two years post qualification Work experience preferably in Govt. /State Govt./CPSE/Autonomous Body/University/Research Institution
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா.. டிஎன்பிஎஸ்சி சூப்பர் அறிவிப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!
விண்ணப்ப கட்டணம்
- இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் https://cbtc.nta.ac.in/ அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தில் இணைக்க வேண்டும்
- பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அச்சடித்து அதனை National Testing Agency, First Floor, MDBP-Building, Okhla Industrial Estate, New Delhi – 110020 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்
- விண்ணப்பம் துவங்கும் நாள்: 14.12.2024
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.12.2024
Karthik is an experienced educator and content writer with 14 years of teaching expertise and 5 years of experience in job content writing. He specializes in providing accurate and reliable career news, government job alerts, and exam updates. Karthik’s dedication to empowering job seekers and students has made him a trusted source in the field. His work reflects a commitment to clarity, accuracy, and professional growth for his audience.