அரசு வேலைவாய்ப்பு; இந்த வாரம் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைவாய்ப்புகள்..! December 2nd Week Govt Jobs 2024 Check Now

December 2nd Week Govt Jobs 2024

இந்த வரம் வெளியாகி உள்ள அரசு வேலை பற்றி பார்க்கலாம். இப்பணிகள் மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்புகளை சார்ந்தவை விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக பார்த்து விண்ணப்பிக்கவும் இணையுங்கள் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு செய்திகள் குழுவில்

December 2nd Week Govt Jobs 2024
December 2nd Week Govt Jobs 2024

December 2nd Week Govt Jobs 2024

1. மத்திய அரசின் முதன்மை நிறுவனமான இந்திய அஞ்சல் துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Staff Car Driver பணிக்கென காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Click here to apply


2. மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Research Associate, Young Professional-II, Lab Assistant பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. – Click here to apply


3. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது – Click here to apply


4. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. – Click here to apply


5. மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள Young Professional-I (Marketing) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது – Click here to apply


6. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. – Click here to apply


7. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது – 


8. மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள Young Professional-I (Marketing) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது – Click here to apply


9. மத்திய அரசின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில்  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இப்பகுதியை முழுமையாக படித்து பின்பு விண்ணப்பிக்கவும் – Click here to apply


10. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வு குடும்பத்தின் (NHM) கீழ் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை இயக்குனர் குடும்ப நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது – Click here to apply


11. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது – Click here to apply


12. மத்திய அரசின் General Insurance Corporation of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது – Click here to apply


13. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது – Click here to apply


14. மத்திய அரசின் கீழ் இயங்கும் UPSC NDA I காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது – Click here to apply


15. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நலவாழ்வு சங்கம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது – Click here to apply


 

Website | + posts

Karthik is an experienced educator and content writer with 14 years of teaching expertise and 5 years of experience in job content writing. He specializes in providing accurate and reliable career news, government job alerts, and exam updates. Karthik’s dedication to empowering job seekers and students has made him a trusted source in the field. His work reflects a commitment to clarity, accuracy, and professional growth for his audience.

Leave a Comment