179 காலிப் பணியிடங்கள்; அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை..! CWC Recruitment 2024 for 179 posts Apply Now Check Full Details

மத்திய அரசின் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Management Trainee (General), Management Trainee (Technical), Accountant, Superintendent (General), Junior Technical Assistant, Superintendent (General)- SRD (NE),  Junior Technical Assistant- SRD (NE), Junior Technical Assistant- SRD (UT of Ladakh) பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.

Table of Contents

CWC Recruitment 2024 for 179 posts Highlights

  • நிறுவனம் – Central Warehousing Corporation (CWC)
  • வகை – மத்திய அரசு வேலை
  • பணியிடம் – India
  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 12.01.2025

மத்திய அரசு, தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து வேலைவாய்ப்புகளும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும், இணையுங்கள் அரசு வேலை வாய்ப்பு செய்திகள் குழுவில்

CWC Recruitment 2024 for 179 posts
CWC Recruitment 2024 for 179 posts

Qualifications of CWC Recruitment

1.பணியின் பெயர்: Management Trainee (General)

காலிப்பணியிடங்கள்:

40 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Degree with 1st class Master of Business Administration, Specialization in Personnel Management Or Human Resource Or Industrial Relation Or Marketing Management Or Supply Chain Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயதானது 18 என்றும்  அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

2.பணியின் பெயர்: Management Trainee (Technical)

காலிப்பணியிடங்கள்:

40 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Degree with 1st class Master of Business Administration, Specialization in Personnel Management Or Human Resource Or Industrial Relation Or Marketing Management Or Supply Chain Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயதானது 18 என்றும்  அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
10 ஆம் வகுப்பு பாஸ் போதும்; இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு..!

2.பணியின் பெயர்: Management Trainee (Technical)

காலிப்பணியிடங்கள்:

13 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Degree with 1st class Master of Business Administration, Specialization in Personnel Management Or Human Resource Or Industrial Relation Or Marketing Management Or Supply Chain Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயதானது 18 என்றும்  அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

3.பணியின் பெயர்: Accountant

காலிப்பணியிடங்கள்:

09 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.Com or B.A. (Commerce) or Chartered Accountant or Costs and Works Accountants or SAS Accountants of the Indian Audit and Accounts Department with about three years’ experience in Maintaining and auditing of Accounts in Industrial / Commercial /Departmental Undertakings. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயதானது 18 என்றும்  அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

4.பணியின் பெயர்: Superintendent (General)

காலிப்பணியிடங்கள்:

22 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Post Graduate Degree (in any discipline) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயதானது 18 என்றும்  அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

5.பணியின் பெயர்: Junior Technical Assistant

காலிப்பணியிடங்கள்:

81 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Degree in Agriculture or a degree with Zoology, Chemistry or Bio – Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயதானது 18 என்றும்  அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

6.பணியின் பெயர்:  Superintendent (General)- SRD (NE)

காலிப்பணியிடங்கள்:

02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Post Graduate Degree in any discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயதானது 18 என்றும்  அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

7.பணியின் பெயர்: Junior Technical Assistant- SRD (NE)

காலிப்பணியிடங்கள்:

10 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Degree in Agriculture or a degree with Zoology, Chemistry or Bio Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயதானது 18 என்றும்  அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

8.பணியின் பெயர்: Junior Technical Assistant- SRD (UT of Ladakh)

காலிப்பணியிடங்கள்:

02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Degree in Agriculture or a degree with Zoology, Chemistry or Bio Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயதானது 18 என்றும்  அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் 

  • For SC, ST, PwBD, Ex-Serviceman and Women – Rs.500/-
  • For Unreserved (UR)/ EWS and OBC – Rs.1,350/-
தேர்வு செய்யப்படும் முறை:
 
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் www.cwceportal.com  அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தில் இணைக்க வேண்டும்
முக்கிய நாட்கள்:
  • விண்ணப்பம் துவங்கும் நாள்: 14.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி நாள் :12.01.2025
 
தேர்வு ஏதும் இல்லாமல் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு..!
கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு; எப்படி விண்ணப்பிப்பது..?
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கணினி இயக்குபவர் வேலை..!!!
223 காலிப் பணியிடங்கள் உள்ள ரயில்வே துறை வேலைவாய்ப்பு…!
அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு, சம்பளம் ரூ 50,925..!
தமிழக அரசு வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு, நல்ல வாய்ப்பு தவறவிடாதீர்கள்..!
CWC Recruitment 2024 for 179 posts
CWC Recruitment 2024 for 179 posts
Website | + posts

Karthik is an experienced educator and content writer with 14 years of teaching expertise and 5 years of experience in job content writing. He specializes in providing accurate and reliable career news, government job alerts, and exam updates. Karthik’s dedication to empowering job seekers and students has made him a trusted source in the field. His work reflects a commitment to clarity, accuracy, and professional growth for his audience.

Leave a Comment