PGCIL Trainee Engineer Recruitment 2024
மத்திய அரசின் கீழ் இயங்கும் மின் வாரியத்துறையின் முக்கிய அங்கமாக செயல்பட்டு வரும் POWERGRID நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பணியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. (Advt. No. CC/12/2024) பயிற்சி பணியாளர் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப் பாணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ஆகிய அனைத்து விவரங்களையும் இப்பகுதியில் பார்க்கலாம்.
PGCIL Trainee Engineer Recruitment 2024 Highlights
- நிறுவனம் – Power Grid Corporation of India Limited (POWERGRID)
- வகை – மத்திய அரசு வேலை
- பணியிடம் – இந்தியா
- கடைசி தேதி – 19.12.2024
இணையுங்கள் எங்களின் தமிழக அரசு வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp (Group) – Click here
- WhatsApp (Channel) – Click here
- Telegram – Click here

Qualifications of PGCIL Trainee Engineer
பணியின் பெயர்: Trainee Engineer (Electronics)
பயிற்சி பணியாளர் பணிக்கு மொத்தம் 22 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.E./ B.Tech/ B.Sc. (Engg.) பிரிவில் Electronics முடித்து இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ.30,000 – ரூ .1,20,000 வரை வழங்கப்படும், வயது வரம்பு 18-28 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் உதவியாளர், கிளார்க் வேலைவாய்ப்பு..!
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக SC/ST/ PwBD/ Ex-SM/ DESM பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இல்லை, மற்ற பிரிவினருக்கு – ரூ.500 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
பயிற்சி பணியாளர் பணிக்கு தேர்வு செய்ய Gate 2024 மார்க் அடிப்படையிலும், Group Discussion மற்றும் Personal Interview மூலமாக பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
- பயிற்சி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் www.powergrid.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் 19.12.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை; மார்க் அடிப்படையில் பணி – முழு விவரங்கள்..!
Certificates Required for applying Trainee Engineer Post in PGCIL 2024
- Recent passport size color photograph
- Signature (in Blue/ Black Ink)
- Date of Birth Proof: Matric / Birth Certificate (wherein DOB is mentioned)
- Qualification Certificate (Degree) along with Mark Sheets of all years / semesters along with Proof of norms adopted by the Technical Board / Institute to convert CGPA / OGPA / DGPA into percentage
- “No-Objection Certificate” Candidates working in Govt. / PSU
- Caste Certificate/EWS Certificate
- PwBD Certificate
- Ex-Serviceman Discharge Certificate
முக்கிய நாட்கள்: விண்ணப்பம் துவங்கும் நாள் : 29.11.2024 விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.12.2024
தேர்வு இல்லாத ரெகார்ட் கிளார்க், ஜூனியர் அசிஸ்டன்ட் பணி || தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு – கல்வித் தகுதி என்ன..!
நிர்வாக பயிற்சியாளர் பணி, அரசு நிறுவனம் CSL-லில் வேலைவாய்ப்பு; தகுதி & தேர்வு செய்யும் முறை..!
தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் வேலை, தேர்வு இல்லை; கல்வித் தகுதி என்ன..!
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் லேப் அஸ்சிஸ்டனட் பணி; காலிப்பணியிடங்கள் எத்தனை…?
Karthik is an experienced educator and content writer with 14 years of teaching expertise and 5 years of experience in job content writing. He specializes in providing accurate and reliable career news, government job alerts, and exam updates. Karthik’s dedication to empowering job seekers and students has made him a trusted source in the field. His work reflects a commitment to clarity, accuracy, and professional growth for his audience.