தேர்வு இல்லை; இந்து சமய அறநிலையத் துறை பழனி திருக்கோயிலில் பணி; கல்வித் தகுதி என்ன..? Educational Qualification for TNHRCE Palani Temple Recruitment 2024

Table of Contents

Educational Qualification for TNHRCE Palani Temple Recruitment 2024

தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையின் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.

TNHRCE Palani Temple Recruitment 2024 Highlights

  • நிறுவனம் – அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி
  • வகை – தமிழ்நாடு அரசு வேலை.
  • அறிவிப்பு எண்6191/2023 dated 3.12.2024
  • பணியிடம் – திண்டுக்கல், தமிழ்நாடு
  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 08.01.2025

இணையுங்கள் எங்களின் வேலைவாய்ப்பு குழுவில்

Educational Qualification for TNHRCE Palani Temple Recruitment 2024
Educational Qualification for TNHRCE Palani Temple Recruitment 2024

Educational Qualification for TNHRCE Palani Temple Recruitment 2024

பணியின் பெயர்: இளநிலை உதவியாளர்

காலிப்பணியிடங்கள்:

07 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 18,500 – ரூ 58,600 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி..?

பணியின் பெயர்: சீட்டு விற்பனையாளர்

காலிப்பணியிடங்கள்:

13 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 18,500 – ரூ 58,600 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: சத்திரம் காப்பாளர்

காலிப்பணியிடங்கள்:

16 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 18,500 – ரூ 58,600 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: சுகாதார மேஸ்திரி (மலைக்கோயில்)

காலிப்பணியிடங்கள்:

02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 15,900 – ரூ 50,400 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: சுகாதார மேஸ்திரி (அனைத்து உபநிறுவனங்கள்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 15,900 – ரூ 50,400 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: சுகாதார மேஸ்திரி (அனைத்து உபகோயில்கள்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 15,900 – ரூ 50,400 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: பூஜை மற்றும் காவல் (உபகோயில்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ .11,600 – ரூ 36,800 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: காவல் (மலைக்கோயில்)

காலிப்பணியிடங்கள்:

02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 15,900 – ரூ 50,400அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: காவல் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்)

காலிப்பணியிடங்கள்:

44 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 11,600 – ரூ 36,800 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்)

காலிப்பணியிடங்கள்:

57 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 15,900 – ரூ 50,400 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்)

காலிப்பணியிடங்கள்:

57 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 15,900 – ரூ 50,400 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: துப்புரவு பணியாளர் (உபகோயில் மற்றும் உபநிறுவனங்கள்)

காலிப்பணியிடங்கள்:

104 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 10,000 – ரூ 31,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: கால்நடை பராமரிப்பு

காலிப்பணியிடங்கள்:

02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 10,000 – ரூ 31,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: உதவி யானை மாவுத்தர் (உபகோயில்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க

  •  Able to read and write in Tamil; and
  •  Must possess the capacity, ability, knowledge to train, control, guide, command and speak language for controlling the Elephant.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 11,600 – ரூ 36,800 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: சுகாதார ஆய்வாளர் (உபகோயில்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க

  •  A pass in 8th Standard or its equivalent qualification recognized by the Government and
  •  Must possess a certificate for having undergone Sanitary Inspector Training course from Government recognized institutions.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 35,600 – ரூ 1,12,800அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: உதவி பொறியாளர் (மின்னணுவியல்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.E (ECE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 36,700 – ரூ 1,16,200 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: உதவி பொறியாளர் (சிவில்)

காலிப்பணியிடங்கள்:

04 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.E (CIVIL) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 36,700 – ரூ 1,16,200 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: இளநிலை பொறியாளர் (மின்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.E (EEE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 35,900 –  ரூ 1,13,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: இளநிலை பொறியாளர் (ஆட்டோமொபைல்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Automobile Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 35,900 –  ரூ 1,13,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: இளநிலை பொறியாளர் (மெக்ட்ரானிக்ஸ் ரோபோடிக்ஸ்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Mechatronics Engineering or Robotics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 35,900 –  ரூ 1,13,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: மேற்பார்வையாளர் (சிவில்)

காலிப்பணியிடங்கள்:

03 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 20,600 – 65,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: மேற்பார்வையாளர் (இயந்திரவியல்)

காலிப்பணியிடங்கள்:

03 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Diploma in Mechanical Engineering  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 20,600 – 65,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர் (மின்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Diploma in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 20,600 – 65,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர் (DECE)

காலிப்பணியிடங்கள்:

02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in ECE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 20,600 – 65,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 20,600 – 65,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: கணினி இயக்குபவர்

காலிப்பணியிடங்கள்:

03 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 6,900 – 21,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: வின்ச் ஆப்ரேட்டர்

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் I.T.I certificate in Electrical/ Wireman Trade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 16,600 – 52,400 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: மெஷின் ஆபரேட்டர்

பணியின் பெயர்: மெஷின் ஆபரேட்டர் (பஞ்சாமிர்தம்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Mechatronics Engineering or Robotics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 16,600 – 52,400 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: ஹெல்ப்பர்

காலிப்பணியிடங்கள்:

02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் I.T.I certificate in Electrical/Wireman trade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 16,600 – 52,400 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: H.T ஆப்ரேட்டர்

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் I.T.I certificate in Electrical/Wireman trade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 18,200 – 57,900 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள்:

02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Must possess Light vehicle or Heavy Vehicle Driving License and
  • Must possess a certificate for first Aid one year driving experience

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 18,500 – 58,600 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: ஆகம ஆசிரியர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

  •  Must possess not less than five years experience as Teaching in any one of the Veda Agama Padasalai (Saivam); (or)
  • Must have experience as Sr Archakar for a period of not less than five years in any one of the temples under the Religious Organizations.
  • Four years certificate course in the existing Veda Agama Padasalai in Saiva Agamam.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 35,900 – 1,13,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: அத்தியானபட்டர் (மலைக்கோயில்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

  • Able to read and write in Tamil; and
  • Certificate in the relevant field for having undergone Minimum 01year course in an Agama schools or Veda padasala run by Religious Organizations or any other Organizations.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 15,900 – 50,400 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: அர்ச்சகர் (உபகோயில்)

காலிப்பணியிடங்கள்:

02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

  • Must be able to read and write Tamil, and Must possess a certificate of Minimum one year training in the relevant field in any of the Agama training centre run by Religious Organizations or any other Organizations.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 11,600 – 36,800 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: நாதஸ்வரம் (உபகோயில்)

காலிப்பணியிடங்கள்:

02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

  • Able to read and write Tamil
  •  Certificate in the Concerned field obtained from a music school run by religious institutions or government Organizations or any other government recognized Organizations

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 15,700 – 50,000 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: தவில் (உபகோயில்)

காலிப்பணியிடங்கள்:

02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

  •  Able to read and write Tamil
  • Must possess a certificate in the relevant field obtained from a music school run by religious institutions or government institutions or any other government recognized institutions

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 15,700 – 50,000 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: தாளம் (உபகோயில்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

  •  Able to read and write Tamil
  • Must possess a certificate in the relevant field obtained from a music school run by religious institutions or government institutions or any other government recognized institutions

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 15,700 – 50,000 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியின் பெயர்: மாலைகட்டி

காலிப்பணியிடங்கள்:

05 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

  • Able to read and write in Tamil;
  •  Excellent Skills in Garlands prepare, for Arrange the deities for Pooja and Utsavams

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 10,000 – 31,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள்  https://hrce.tn.gov.in/ மற்றும் https://palanimurugan.hrce.tn.gov.in/  அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்,
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை இணைக்க வேண்டும்
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் “பணியிட வரிசை எண். மற்றும் ……………………. பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு “இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் – 624 601″ என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
  • மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடன் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
 
முக்கிய தேதிகள்:
  • விண்ணப்பம் துவங்கும் : 05.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.01.2025
 
Website | + posts

Karthik is an experienced educator and content writer with 14 years of teaching expertise and 5 years of experience in job content writing. He specializes in providing accurate and reliable career news, government job alerts, and exam updates. Karthik’s dedication to empowering job seekers and students has made him a trusted source in the field. His work reflects a commitment to clarity, accuracy, and professional growth for his audience.

Leave a Comment